Saturday, July 24, 2010

திருக்குறள்


இன்று நான் கொடுக்க போவது சிறுகதை தொகுப்புகளும் திருக்குறளும்,
அழகான திருக்குறள் மென்பொருள் நீங்கள் Tab-ஐ தட்ட தட்ட குறளும் மாறும் கூடவே தெளிவுரையும் வரும் மென்பொருள் தரவிறக்கம் இதோ விரல் நுனியில் குறள் .

போட்டோஷாப் போன்ற ஒரு எளிதான மென்பொருள் மிகவும் உபயோகப்படும் மென்பொருள் உபயோகிக்க எளிதாக இருக்கிறது மென்பொருள் .

ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு வடிவில் மொத்தம் மூன்று தொகுப்புகள் உள்ளது .

சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள் மொத்தம் 25 கதைகள் உள்ளது.

Thursday, July 22, 2010

விளையாட்டுடன்

இந்த தடவை சிறு சிறு விளையாட்டுகள் சிறுவர்களுக்கு ஏன் எனில் பல பேர் வீட்டில் குறைந்த மெமரி அளவுள்ள கணினி மட்டும் இருக்கும். அவர்கள் கணினிகளில் பெரிய பெரிய அளவுள்ள விளையாட்டை ஏற்று கொள்ளாது அவர்களுக்கு இந்த சிறிய அழகு விளையாட்டு .

பல பேருக்கு இசை கோப்பை வெட்ட பல மென்பொருட்கள் இருந்தாலும் அவை சாவியோடு கிடைப்பதில்லை இதோ சாவியுடன் ஒரு மென்பொருள் பெயர் MP3 to Ringtone
.

நீங்கள் வைத்து இருக்கும் எல்லாவிதமான கோப்புகளையும் (VCD AAC AC3 AMR ) MP3-ஆக மாற்ற இதோ மென்பொருள் இதன் விஷேசம் நமக்கு தேவையான ஒலியை கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம் அதன் பெயர் ALL to MP3 Converter .

நீங்கள் கணினியில் அதிக நேரம் உட்கார்ந்து நேரம் செலவு செய்பவர்களா? நேரம் மறக்காமல் இருக்க ஒரு மென்பொருள் அலாரம் கூட வைத்து கொள்ளலாம் மென்பொருள் சாவியுடன் Say The Time .

இவ்வளவு எழுதிவிட்டு மென்புத்தகம் தரவில்லையெனில் அது பெரிய தவறு இதோ யுகபாரதியின் தெருவாசகம் மற்றும் விகடன் குறுங்கவிதை போட்டியில் வென்ற கவிதைகள்.

Monday, July 19, 2010

சில PDF கோப்புகள்


எனக்கும் சில நாட்களாக புத்தக கோப்புகளை தரவிறக்கம் செய்யும் லிங்க் தரவேண்டும் என ஆசை அதற்காக இந்த பதிவு. அதனால் எழுத்தாளர் சுஜாதாவை பற்றி சிலர் எழுதியதை இங்கே PDF கோப்பாக கொடுத்து உள்ளேன்.
சுஜாதா பற்றி பாலகுமாரன்
சுஜாதா பற்றி ஜ. ரா. சுந்தரேசன்
சுஜாதா பற்றி ரா.கி. ரங்கராஜன்
சுஜாதாவை பற்றி ஜெயமோகன்

உலக சினிமா வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த Pather Panchali மற்றும் The Cyclist&City of God போன்றவற்றின் திரைக்கதை PDF கோப்பாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் உபயம் செழியன் .

பழைய மதராசபட்டினம் பற்றி ஒரு கோப்பு உபயம் எம்.ஹுசைன் கனி.
இந்த பதிவு நன்றாக இருந்தால் Comments செய்யுங்கள்.