Tuesday, January 28, 2020

Saturday, July 24, 2010

திருக்குறள்


இன்று நான் கொடுக்க போவது சிறுகதை தொகுப்புகளும் திருக்குறளும்,
அழகான திருக்குறள் மென்பொருள் நீங்கள் Tab-ஐ தட்ட தட்ட குறளும் மாறும் கூடவே தெளிவுரையும் வரும் மென்பொருள் தரவிறக்கம் இதோ விரல் நுனியில் குறள் .

போட்டோஷாப் போன்ற ஒரு எளிதான மென்பொருள் மிகவும் உபயோகப்படும் மென்பொருள் உபயோகிக்க எளிதாக இருக்கிறது மென்பொருள் .

ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பு வடிவில் மொத்தம் மூன்று தொகுப்புகள் உள்ளது .

சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள் மொத்தம் 25 கதைகள் உள்ளது.

Thursday, July 22, 2010

விளையாட்டுடன்

இந்த தடவை சிறு சிறு விளையாட்டுகள் சிறுவர்களுக்கு ஏன் எனில் பல பேர் வீட்டில் குறைந்த மெமரி அளவுள்ள கணினி மட்டும் இருக்கும். அவர்கள் கணினிகளில் பெரிய பெரிய அளவுள்ள விளையாட்டை ஏற்று கொள்ளாது அவர்களுக்கு இந்த சிறிய அழகு விளையாட்டு .

பல பேருக்கு இசை கோப்பை வெட்ட பல மென்பொருட்கள் இருந்தாலும் அவை சாவியோடு கிடைப்பதில்லை இதோ சாவியுடன் ஒரு மென்பொருள் பெயர் MP3 to Ringtone
.

நீங்கள் வைத்து இருக்கும் எல்லாவிதமான கோப்புகளையும் (VCD AAC AC3 AMR ) MP3-ஆக மாற்ற இதோ மென்பொருள் இதன் விஷேசம் நமக்கு தேவையான ஒலியை கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம் அதன் பெயர் ALL to MP3 Converter .

நீங்கள் கணினியில் அதிக நேரம் உட்கார்ந்து நேரம் செலவு செய்பவர்களா? நேரம் மறக்காமல் இருக்க ஒரு மென்பொருள் அலாரம் கூட வைத்து கொள்ளலாம் மென்பொருள் சாவியுடன் Say The Time .

இவ்வளவு எழுதிவிட்டு மென்புத்தகம் தரவில்லையெனில் அது பெரிய தவறு இதோ யுகபாரதியின் தெருவாசகம் மற்றும் விகடன் குறுங்கவிதை போட்டியில் வென்ற கவிதைகள்.

Monday, July 19, 2010

சில PDF கோப்புகள்


எனக்கும் சில நாட்களாக புத்தக கோப்புகளை தரவிறக்கம் செய்யும் லிங்க் தரவேண்டும் என ஆசை அதற்காக இந்த பதிவு. அதனால் எழுத்தாளர் சுஜாதாவை பற்றி சிலர் எழுதியதை இங்கே PDF கோப்பாக கொடுத்து உள்ளேன்.
சுஜாதா பற்றி பாலகுமாரன்
சுஜாதா பற்றி ஜ. ரா. சுந்தரேசன்
சுஜாதா பற்றி ரா.கி. ரங்கராஜன்
சுஜாதாவை பற்றி ஜெயமோகன்

உலக சினிமா வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த Pather Panchali மற்றும் The Cyclist&City of God போன்றவற்றின் திரைக்கதை PDF கோப்பாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் உபயம் செழியன் .

பழைய மதராசபட்டினம் பற்றி ஒரு கோப்பு உபயம் எம்.ஹுசைன் கனி.
இந்த பதிவு நன்றாக இருந்தால் Comments செய்யுங்கள்.

Monday, January 18, 2010

என் கவிதைகள்


நீண்ட நாட்களாக என் வலைப்பதிவில் என் கவிதை எழுத வேண்டும் என ஆசை எழுதி உள்ளேன் நன்றாக இருந்தால் comments செய்யுங்கள் pls


1.இறப்பதில் எனக்கு
உடன்பாடில்லை
ஆனால் கண்டிப்பாக
இன்று இறந்துவிட
வேண்டும்
ஏன் என்றால் நாளை
நான் கண்டிப்பாக உயிரோடு
இருக்கமாட்டேன் எனவே
இன்று நான் இறக்கிறேன்
நாளை உயிரோடு
இருக்ககூடாது
என்பதற்காக,
இறந்ததும் சொல்வேன்
நேற்று இறந்திருக்ககூடாது
என்று ...




2.எதற்கும்
பிரயோஜனமில்லை என
தூக்கிபோட
முற்படுகிறேன்,
ஆனால் என்றாவது
தேவைப்படும் என
எடுத்துவைக்க
எத்தனிக்கிறேன்,
தேவைப்படும்போது
பெற்றுக்கொள்ளலாம் என
நினைக்கிறன்,
இதுபோல்
அதுவராது என
முடிவு செய்கிறேன்,
முடிவில் உங்களிடம் சொல்கிறேன்...
வேண்டாம் இருக்கட்டும் நானே
பார்த்து கொள்கிறேன் என்று,
ஆனால் ,
என்றாவது ஒருநாள் வேண்டாம் என
நான் சொல்வேன்.
அந்நாளில் நீங்களும் அதைதான் சொல்வீர்கள்
ஆனால் அதை நான் கேட்கமாட்டேன்.
நீங்கள் யார் எனக்கு சொல்வதற்கு ?
எனக்கேட்பேன்.

Monday, May 25, 2009

வார்த்தைகள்


மனித இனம் பயன்படுத்தும் சக்திவாய்ந்த மருந்து , வார்த்தைகள்தான் -Rutyard Kipling.
சில தடவை வார்த்தைகள் ஒன்றாக குவிய மறுக்கிறது அது சில பேருக்கு நோயாகவும் சில பேருக்கு இயலாத்தன்மையை கொண்டுவந்துவிடுகிறது. எனக்கும் அப்படிதான்.நிறைய விஷயங்களை நிறைவாக சொல்லவேண்டும் என்பது என் ஆசை.சில நேரங்களில் அது முடிவதில்லை .நேரமின்மை ஒரு முக்கிய காரணமாகிறது. தேர்வுகள் முடிந்துவிட்டன.இனிமேலும் எழுதாமல் இருக்கக்கூடாது என எண்ணித்தான் மீண்டும் எழுதுகிறேன். இப்போது விஷயத்திற்கு வருவோம்.உங்கள் pen drive -களில் வைரஸ் இருந்தால் நீக்க ஒரு இணையத்தளம் பிரபலமான Avira நிறுவனம் கொடுத்து உள்ளது. தள முகவரி www.freeav.com
  • என்னை பற்றியும் ஒருவர் தன் இணையத்தில் குறிப்பிட்டு உள்ளார் அவர் தாமரைச்செல்வி நன்றி தாமரைசெல்வி.
  • இலவச 101 மென்பொருட்கள் தமிழ்நெஞ்சம்
  • இனி தொடர்ந்து எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் சசி. comments எழுதுங்கள். Bye...

Sunday, March 15, 2009

இனைய நண்பர்களுக்கு


அன்பு இணைய நண்பர்களே நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்.அனைவரும் நலமா?நலம் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் இருந்தபோது நான் இதுவரை பார்க்காத சில நல்ல இணைய முகவரிகளை கண்டேன் இதற்கு முன்னால் நீங்கள் கண்டு இருந்தால் மன்னிக்கவும்.லினக்ஸ்,மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், கூகிள், லினக்ஸ் மற்றும் சுதந்திர இலவச மென்பொருட்கள் (Free and open source software (FOSS) பற்றி அறிய இதோ பெயரும் வித்தியாசமாக உள்ளது சுதந்திர இலவசமென்பொருட்கள்...

தினமும் ஒரு மென்பொருள் பெற அருமையான தளம் டூல்பாருடன்,டூல்பாரும் சூப்பர் Tamilwares . ஆன்லைன் தமிழ் அகராதிக்கு கிட்டத்தட்ட 17188 தமிழ் வார்த்தைகள் உள்ளன இதோ .மென்பொருள் பெற மீண்டும் ஒரு தளம் Ask Anything. தமிழ் புத்தகங்கள் தொகுப்புகள்,ஒலிதொகுப்புகள் உள்ளது எழுதுபவர் மாறன் இந்த வாரம் அவ்வளவுதான் என்னால் முடிந்தது அடுத்த வாரம் பார்க்கலாம் ok Bye......

Sunday, March 1, 2009

ஆஸ்கார் விருது



ஒரு இந்தியன் ஆஸ்கார் விருது பெற்றது மிகவும் சந்தோசம்.நீண்ட நாள் கனவு நிறைவேறியது என்னவோ உண்மைதான் ஆனால் எனக்கு அந்த விருது பெற்றதில் உடன்பாடு இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் நல்ல திறமைசாலி அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் சென்று வாசித்த இடம் என்னவோ அயல்நாட்டு படத்தில் அதுவும் இந்தியாவின் சில பகுதிகளை படுமட்டமாக காட்டிய படத்தில்.ஏன் Dany Boyal இருக்கும் ஊரில் அதுபோன்ற மட்டமான இடமே இல்லையா?இருக்கும் இருந்தும் ஏன் எடுக்கவில்லை ஏன் என்றால் ஆஸ்கார் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அதெல்லாம் பிடிக்காது. போட்டியிட்ட மற்ற படங்கள் அனைத்தும் பிரமாதம் என SRAMAKRISHNAN கூறி இருக்கிறார்.சரி எப்படியோ ஒன்றுக்கு மூன்று விருது பெற்றுவிட்டோம்(ரசூல் பூக்குட்டி) சேர்த்து. வடிவேலன்.ஆர் நாளுக்கு நாள் பட்டை கிளப்புகிறார்.
                     

Monday, February 9, 2009

நன்றி





எல்லாரும் நான் கடவுளை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள் .சிறியவன் நான் பேசுவது தவறு.என்னை பொறுத்தவரை பிரமாதம்.படத்தில் இசை-முதல் ,இயக்கம்-2வது,ஒளிப்பதிவு-3வது மற்றவர்கள் எல்லாம் இதற்கு பிறகே. ஆறாம் திணை  மிக அருமையாக உள்ளது.
                            நீங்கள் எப்போதாவது பங்கீடு கணினியில் வேலை செய்தால் தயவு செய்து logout செய்துவிடுங்கள். தற்போது அதுதான் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. எத்தனை மென்பொருட்கள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. நாகேஷ் அவர்களுக்கு அஞ்சலி செய்த திரு.கார்த்திகை பாண்டியன் மற்றும் Ram.cm அவர்களுக்கும் நன்றி. pkp அவர்கள் DVD குறித்த கேள்விகளுக்கு அருமையாக பதில் அளித்து உள்ளார் with download இதோ . இணையம் பற்றி எதாவது சந்தேகம் எனில் நீங்கள் அணுக வேண்டியது இதோ நமக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் கேட்டால் போதும்.

Sunday, February 1, 2009

நகைச்சுவை அரசர்



அன்பு நண்பர்களே நாங்கள் அனைவரும் சுற்றுலா சென்று இருந்தலால் சிறிது கால தாமதம் .இந்த நான்கு நாட்களில் pkp-யும்,வடிவேலன் அவர்களும் நிறைய எழுதி விட்டார்கள்.அனைத்தும் முக்கியமானவை. KRICONS தன் பங்குக்கு வெளுத்து வாங்குகிறார். இனிமையாக உள்ளது. எனக்கும் பாடலையும் இசையையும் தனித்தனியாக பிரிக்கும் மென்பொருள் வேண்டும் இணைய நண்பர்கள் யாராவது உதவி செய்தால் உபயோகமாக இருக்கும்.(இலவசமாக)
                                      கணினி பற்றி தெரிந்து கொள்ள மற்றும் ஒரு புதிய தளம் இதோ http://tamil-kanini.blogspot.com . மறைந்த நகைச்சுவை நடிகர் மதிற்பிற்குரிய திரு.நாகேஷ் அவர்களுக்குஅனைவரின் சார்பில் எங்களின் கண்ணீர் அஞ்சலி. 

Saturday, January 24, 2009

ஏதோ ஒரு ஓரத்தில் ...




உலகின் ஏதோ ஒரு ஓரத்தில் நடக்கும் பல விஷயங்கள் நமக்கு இது நாள் வரை தெரியாமல் இருந்து வந்தன. இணையம் என்று ஒன்று வந்த பிறகு நமக்கு பல முக்கிய விஷயங்கள் தெரிய வருகின்றன. இணையத்தில் பல பேர் blog எழுதுகிறார்கள் நமக்கு தான் தெரியவில்லை அவர்கள் நம்மை விட அதிகமாக எழுதும் போதுதான் நமக்கு அவர்களை தாண்டும் ஆசை வருகிறது. நான் இது வரை எழுதிய அனைத்தும் எங்கோ இருந்து பார்த்து ரசித்த விஷயம் தான். ஒப்புகொள்வதில் தவறில்லை .   சில கொடுமைகளையும் பல நல்ல விஷயங்களையும் நான் கண்ட வலைபூ தேன்தமிழ்  பார்த்து மிரண்டு போனேன்.

                                  இசையால் உயிரை உருவி எடுக்கும் வித்தை தெரிந்த ஒரே இசை அமைப்பாளர் இளையராஜா மட்டுமே சமீபத்தில் வெளிவந்த நந்தலாலாவும் , நான் கடவுளும் அதற்கு உதாரணம் கேட்டு பாருங்கள். உங்களுக்கு தன்னால் புரியும் . சரி கடைசியாக அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் ... குமுதம் வார இதழில் இடம் பிடித்த திரு.பிகேபி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .கோல்டன் குளோப் விருது பெற்ற திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு நல்வாழ்த்துகள். புதிய வைரஸ் ஆன Downadub என்ற வைரஸ் அழிக்க சென்னையை சேர்ந்த k7  என்ற மென்பொருள் நிறுவனம் இலவச மென்பொருளை கொடுத்து உள்ளது. அதற்கான நேரடி Link இதோ 

Friday, January 16, 2009

வைரஸ்கள்




இப்போதெல்லாம் கணினிகளில் வைரஸ் தொல்லைகள் தாங்க முடியவில்லை. நமது கணினி முழுவதையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறது . எத்தனை புதிய ஆண்டி-வைரஸ் வந்தாலும் புதிய வைரஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கும் . தற்சமயம் இலவசமாக இருக்கும் ஆண்டி -வைரஸ்கள்   download avast home edition  http://www.avast.com/eng/down_cleaner.html , அல்லது pkp வலை தளத்திற்கு செல்லவும் . இதை பற்றி தனியே blog எழுதி இருக்கிறார் . இதோ http://pkp.blogspot.com/2008/10/blog-post_08.html  , kaspersky anti-virus 2009 முயற்சித்து பாருங்களேன். ஒரு மாத இலவச பதிப்பை பயன்படுத்தி பாருங்கள். எனது கணிணியில் இருந்த worm முதலான அனைத்து வைரஸ்களையும் நீக்கிவிட்டது. ஒரு மாத இலவச பதிப்பாக இருந்தாலும் முழுமையான பதிப்பாக உள்ளது. இலவசங்களில் நிறைய எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் kaspersky anti-virus 2009 trial edition உபயோகிக்கும் ஒரு மாதத்தில் வேறு நல்ல வழியும் தென்படலாம்.

http://www.kaspersky.com/trials

1. kaspersky install செய்யும் முன் வேறு எதாவது ஆண்டி -வைரஸ் இருந்தால் முழுமையாக uninstall செய்துவிடவும்.( eg:) http://www.avg.com/download-tools ல் AVG Remover(32bit) உதவும்.

2. Internet explorer உங்களது default browser ஆக இருத்தல் வேண்டும்.

3. windows defender போன்ற மென்பொருள்களை நீக்கி விடவும்.

kaspersky நன்றாக வேலைசெய்கிறது.

உபயம் (இராமநாதன்)...  கவிதை ஆசிரியர் திரு.அறிவுமதியின் வலைப்பூ இதோ www.arivumathi.blogspot.com அருமையாக உள்ளது 

Wednesday, December 31, 2008

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




வணக்கம் நண்பர்களே உங்கள் கணினிக்கு உபயோகப்படும் இலவச 107 மென்பொருட்களை கெளதம் கொடுத்து உள்ளார் . இதை நேரடியாக நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் . அவை இதோ , 1) http://rapidshare.com/files/137383556/300.design.fonts.sh.rar

2) http://rapidshare.com/files/129016760/AdbeRdr812_en_US.exe

3)http://rapidshare.com/files/137171643/Adobe_PhotoShop_CS3_Extended__Portable_version_.rar

4) http://rapidshare.com/files/144799392/Adobe_Reader_9.0_Lite.rar

5) http://rapidshare.com/files/128246129/All_Video_splitter.rar

6) http://rapidshare.com/files/129271095/Amaya_10.1.rar

7) http://rapidshare.com/files/137379604/Amaya_10.1.rar

8) http://rapidshare.com/files/129269060/Animation20804.pdf

9) http://rapidshare.com/files/144800191/AutoShutdown3.8.rar

10) http://rapidshare.com/files/129269759/Ballmaster_2_v1.50.exe

11) http://rapidshare.com/files/136403970/bux_to_Auto_clicker.rar

12) http://rapidshare.com/files/129268596/Clipart_GoldMans.rar

13) http://rapidshare.com/files/128242768/Cute_FTP_Pro.rar

14) http://rapidshare.com/files/139883047/DFX.8.360_WMP.rar

15)http://rapidshare.com/files/124104587/Download_Accelerator_Plus__DAP__Premium_v8.6.1.4.rar

16)http://rapidshare.com/files/124105864/Download_Accelerator_Plus__DAP__Premium_v8.6.1.4.rar

17) http://rapidshare.com/files/124106752/DVD_Rip_Master_Pro_v8.0.4.1.rar

18)http://rapidshare.com/files/137373787/Fedora_Transformation_Pack_1.0.rar

19) http://rapidshare.com/files/124103607/Firefox_Setup_3.0_Beta_3.zip

20) http://rapidshare.com/files/124103916/firefox-4.0a1pre.en-US.win32.installer.rar

21) http://rapidshare.com/files/129014813/flashget190en.exe

22) http://rapidshare.com/files/144796201/Full_Speed_3.3.rar

23) http://rapidshare.com/files/131008593/Full_url.rar

24) http://rapidshare.com/files/124103227/IE8-WindowsXP-x86-ENU.rar

25) http://rapidshare.com/files/137378623/Insig_Fonts.rar

26) http://rapidshare.com/files/137386695/Internet_Explorer_8_beta.rar

27) http://rapidshare.com/files/146695880/Lions_-_Softwares_-_304_design_fonts.sh.rar

28) http://rapidshare.com/files/146693690/Lions_-_Softwares_-_Aero_Diamond.rar

29) http://rapidshare.com/files/146461856/Lions_-_Softwares_-_ChrisTV_4.99.rar

30) http://rapidshare.com/files/146963543/Lions_-_Softwares_-_ChrisTV_4.99.rar

31) http://rapidshare.com/files/146732380/Lions_-_Softwares_-_creativity_extension_3dsmax.rar

32) http://rapidshare.com/files/146461342/Lions_-_Softwares_-_Crystal_b_w_addon.zip

33) http://rapidshare.com/files/146964541/Lions_-_Softwares_-_Crystal_b_w_addon.zip

34) http://rapidshare.com/files/146690550/Lions_-_Softwares_-_G.FL.Pro.v5.9.rar

35) http://rapidshare.com/files/146965612/Lions_-_Softwares_-_G.FL.Pro.v5.9.rar

36) http://rapidshare.com/files/146733776/Lions_-_Softwares_-_Graph_Icons_dellopos.rar 

37) http://rapidshare.com/files/146707797/Lions_-_Softwares_-_longhorn_icon_pack_r2.zip

38) http://rapidshare.com/files/146706736/Lions_-_Softwares_-_NORTON_360._2.0.0.242.part1.rar

39) http://rapidshare.com/files/146712599/Lions_-_Softwares_-_NORTON_360._2.0.0.242.part2.rar

40) http://rapidshare.com/files/146702853/Lions_-_Softwares_-_NORTON_360._2.0.0.242.part3.rar

41) http://rapidshare.com/files/146689224/Lions_-_Softwares_-_PC_Doc_Pro_4.2.rar

42) http://rapidshare.com/files/146967035/Lions_-_Softwares_-_PC_Doc_Pro_4.2.rar

43) http://rapidshare.com/files/146462283/Lions_-_Softwares_-_photoshop_actions_-_texteffects.rar

44) http://rapidshare.com/files/146968459/Lions_-_Softwares_-_photoshop_actions_-_texteffects.rar

45) http://rapidshare.com/files/146692938/Lions_-_Softwares_-_Ten_Thumbs_Typewriting.rar

46) http://rapidshare.com/files/146690900/Lions_-_Softwares_-_Water_Reflection_Generator_v2.6.rar

47)http://rapidshare.com/files/137399468/Lions_Flash_Enabled_Templates.part01.rar

48)http://rapidshare.com/files/137407899/Lions_Flash_Enabled_Templates.part01.rar

49)http://rapidshare.com/files/137413139/Lions_Flash_Enabled_Templates.part02.rar

50)http://rapidshare.com/files/137417595/Lions_Flash_Enabled_Templates.part03.rar

51)http://rapidshare.com/files/137391888/Lions_Flash_Enabled_Templates.part04.rar

52) http://rapidshare.com/files/139121835/Magic.DVD.Ripper.5.3.rar

53) http://rapidshare.com/files/139124064/Magic.Particles.1.31.rar

54) http://rapidshare.com/files/139120820/Magic_DVD_Copier_4.9.rar

55) http://rapidshare.com/files/137373229/Mobile_93_Talking_Ringtones.rar

56) http://rapidshare.com/files/129014262/Nokia_Themes.rar

57)http://rapidshare.com/files/128245818/OJOsoft_Total_Video_Converter.v1.5.2.1228.rar

58) http://rapidshare.com/files/124104226/Okoker_MP3_Splitter.rar

59)http://rapidshare.com/files/128246393/Okoker_Video_to_3GP_Converter_5.2.rar

60)http://rapidshare.com/files/137422727/Portable_Ash._Photo_Commander_6.exe

61) http://rapidshare.com/files/137421469/Portable_Ash._WinOptimizer_5.exe

62) http://rapidshare.com/files/137422012/Portable_Azureus_3.0.4.0.exe

63)http://rapidshare.com/files/137417970/Portable_Batch_Watermark_Creator_v6.2.exe 

64)http://rapidshare.com/files/137418428/Portable_Easy_CD_DA_Extractor_11.5.exe

65) http://rapidshare.com/files/139136668/Portable_Elven_Mists_2_v1.0.rar

66) http://rapidshare.com/files/137418683/Portable_FastStone_3.4.exe

67) http://rapidshare.com/files/138374696/Portable_7-Zip_4.57.rar

68)http://rapidshare.com/files/138375083/Portable_Absolute_MP3_Splitter_Merger_Converter.rar

69)http://rapidshare.com/files/138375394/Portable_AusLogics_DiskDefrag_1.4.10.rar

70)http://rapidshare.com/files/138375823/Portable_AVD_Video_Processor_7.7.rar

71)http://rapidshare.com/files/138376191/Portable_Desktop_Active_Calendar.rar

72)http://rapidshare.com/files/138373848/Portable_FairUse_Wizard_Full_2.8_MultiLang.rar

73) http://rapidshare.com/files/138376571/Portable_Flash_Renamer_5.1.rar

74)http://rapidshare.com/files/138377102/Portable_Pen_drive_Data_Recovery.rar

75)http://rapidshare.com/files/138377527/Portable_Picture_Resize_Genius_v2.9.rar

76) http://rapidshare.com/files/138374213/Portable_Total_Uninstall.rar

77) http://rapidshare.com/files/138377887/Portable_VirtualDub_1.7.6.rar

78)http://rapidshare.com/files/138378284/Portable_YouTube_Downloader_2.5.2.rar

79)http://rapidshare.com/files/137420358/Portable_Kasparov_Chess_Mate_1.1.0.14.exe

80)http://rapidshare.com/files/139145817/Portable_Operation_Mania_v1.0.5.55.rar

81)http://rapidshare.com/files/139353479/Portable_Operation_Mania_v1.0.5.55.rar

82) http://rapidshare.com/files/137420904/Portable_PDF_Creator_Plus_4.exe

83)http://rapidshare.com/files/139360108/Portable_Peggle_Deluxe_v1.0.0.1.rar

84) http://rapidshare.com/files/128243663/Portable_Pop_Art_Studio.rar

85)http://rapidshare.com/files/139363972/Portable_Reel_Quest_The_Search_for_Pirate_Gold_v1.0.rar

86) http://rapidshare.com/files/137417800/Portable_Save2pc_Pro_v3.4.1.0.exe

87)http://rapidshare.com/files/144800829/Portable_Winamp_5.5.4.2165_Pro_Full_MultiLang.rar

88) http://rapidshare.com/files/137423735/Portable_Winamp_Pro_5.53.exe

89) http://rapidshare.com/files/137418963/Portable_XnView.exe

90) http://rapidshare.com/files/137418207/Portable_Zoom_Player_Pro.exe

91) http://rapidshare.com/files/137374252/RAR .Movie.Player.v.8.09.rar

92) http://rapidshare.com/files/137380701/THEME--S60-V3-PACK_13.rar

93) http://rapidshare.com/files/139368457/Toon4.5.rar

94) http://rapidshare.com/files/129014530/TVUPlaye.exe

95) http://rapidshare.com/files/128782115/USDownloader-Lite.rar

96) http://rapidshare.com/files/139881926/valantine_badges.rar

97) http://rapidshare.com/files/139881926/valantine_badges.rar

98) http://rapidshare.com/files/139882252/vector3-by-karenbak.rar

99) http://rapidshare.com/files/128242131/Video_Avatar_v3.0.0.93.rar

100) http://rapidshare.com/files/137382291/Winamp_5.541_Build_2165.rar

101) http://rapidshare.com/files/137384824/Winamp_Pro_v5.5.rar

102) http://rapidshare.com/files/124102449/winamp552_full_emusic-7plus_en-us.zip

103) http://rapidshare.com/files/137374788/WinASO.Registry.Optimizer.v4.0.6.rar

104) http://rapidshare.com/files/137377809/WMPlayer_Dolby_Surround_II.rar

105) http://rapidshare.com/files/129271998/Vienna_Transformation_Pack_1.0.rar

106) http://rapidshare.com/files/137388428/Vienna_Transformation_Pack_1.0.rar

107) http://rapidshare.com/files/173759575/dx10_NCT_2.rar  நீங்கள் இதை தரவிறக்கம் செய்து பயன் அடையுங்கள் . நன்றி நண்பர்களே ,,,

Wednesday, December 24, 2008

உங்களுக்காக






சில நல்ல தமிழ் தளங்கள் , எழுத்தாளர் s.ராமகிருஷ்ணன் வலைப்பூ www.sramakrishnan.com ,உளவியல் நிபுணர் Dr.ஷாலினி-ன் வலைப்பூ linguamadarasi.blogspot.com  உங்கள் வலைப்பக்கங்களை அறிமுகபடுத்த http://mytamilweb.blogspot.com Dr.சாரதி -ன் வலைப்பூ தமிழன்சுவடு  , http://scssundar.blogspot.com/  , http://hisubash.wordpress.com/ , http://thiyaagu.blogspot.com/ , http://bala-win-paarvai.blogspot.com/ , pkp-ன் பதிவு அட்டவணைக்கு செல்லும் வழி இதோ  ,,, http://sathish777.blogspot.com/ Ok Bye Friends.

Friday, December 19, 2008

இணைய பயன்கள்





இணையம் பயன்படுத்தும் அன்பர்களே நீங்கள் பின்வருவனவற்றை பின்பற்றுங்கள் . முதலில் இணையத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிய இதோ இந்த link- ல் சென்று பாருங்கள்.  www.getnetwise.org , அனைத்து வகையான தமிழ் புத்தகங்களுக்கு http://www.techsatish.net/2007/07/03/spritual-section-index/  நாங்கள் Blog ஆரம்பித்த விஷயம் தற்போது தான் எங்கள் ஆசிரியர்களுக்கு தெரியும் என்ன சொல்ல போகிறார்கள் என தெரியவில்லை.  பார்ப்போம் . 
கணிணியிலும் ரகசிய கோப்புகள், முக்கிய கோப்புகள் என இன்றைக்கு நம் வீட்டு கணிணிகளில் "மறைத்தல்" தவிர்க்க முடியாதனவாகிவிட்டன.உங்களுடையது உங்களுடையதேயாகும். அதை Sentry Safe-ல் இட்டோ அல்லது System Vault -ல் இட்டோ பாதுகாப்பது நம் கடமை. ஆனால் ஒரு எச்சரிக்கை தப்பித்தவறியும் Sentry Safe-ஐ புதைத்த இடத்தையும் System Vault-ன் பாஸ்வேர்டையும் மறந்துவிடாதீங்க.அதற்கு இதோ ஒரு வழி
இதற்கு உதவியவர் வழக்கம்போல் pkp ....... . ...                   http://nattuboltu.blogspot.com  நன்றாக எழுதுகிறார்கள் . Ok See In Other Time Bye

Thursday, December 11, 2008

இதோ வந்துட்டோம்






நாங்கள் Blog  எழுத நேரம் ஆக காரணம் மழை மட்டும் ஏன் என்றால் நாங்கள் Exam எழுதி பல நாட்கள் ஆகி விட்டது எனவே திட்டுவது என்றால் மழையை திட்டுங்கள்.எங்களை அல்ல OK.என் நண்பர்கள் அனைவரும் மக்களுக்கு பயன்படும் தளங்களை தர வேண்டும் என ஆசைபட்டார்கள். இலவச Online ரத்த வங்கிக்கு இதோ Link  http://www.friendstosupport.org/inner/news/contactus.aspx  MP3களை இணைக்க இதோ Links http://www.download.com/1770-20_4-0.html?query=Mp3+joiner&tag=srch&searchtype=downloads&filterName=&filter=  நிறைய உள்ளது தேவையானதை எடுத்து கொள்ளுங்கள் . pkp  இந்த தடவை நிறைய pdf புத்தகங்களை தரவிறக்கம் செய்ய வழி செய்து உள்ளார். இதோ அதன் Index Link   http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20E%20Books/  OK இந்த வாரம் இது போதும் அடுத்த வாரம் பார்க்கலாம். Bye.,.,

Monday, November 17, 2008

சிறிது கால தாமதம்



சென்ற பதிவைவிட சிறிது தாமதம் ஆகிவிட்டது. எங்களுக்கு சிறிய வேலை இருந்தது எனவே தான். எங்கள் பதிவை இப்போது தான் சிலர் படிக்க ஆரம்பித்து உள்ளார்கள். படித்து கொண்டே இருங்கள். உங்களுக்கு தேவைபடும் அல்லது நீண்ட நாட்களாக நீங்கள் தேடி கொண்டு இருந்த ஏதோ ஒன்று இங்கு கிடைத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே.  kaspersky என்னும் பிரபல மென்பொருள் company இலவச anti-virus கொடுத்து உள்ளது.அது செய்யும் வேலைகள் * Protects from viruses, Trojans and worms
* Blocks spyware and adware
* Scans files in real time (on access) and on demand
* Scans email messages (regardless of email client)
* Scans Internet traffic (regardless of browser)
* Protects instant messengers (ICQ, MSN)
* Provides proactive protection from unknown threats
* Scans Java and Visual Basic scripts

இதோ link http://rapidshare.com/files/125746708/KasperskyIS_8.0.0.357_2009___Blacklist_Proof_Key.rar.html

 

விசிடி டிவிடி வெட்ட இதோ இலவச மென்பொருள் http://rapidshare.com/files/110291185/VCD_DVD_Cutter.rar

இதற்கு உதவியவர் http://gouthaminfotech.blogspot.com/

ஆங்கில இலக்கணம் கற்க http://rapidshare.com/files/98360289/501learning_express.rar

Friday, September 26, 2008

சிறு உதவிகள்



என் நண்பர்கள் சிலர் அவர்கள் mobile-களில் கேட்க 3gp- பாடல்களை கேட்டனர். ஆனால் நீங்கள் உறுப்பினர் ஆகி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் .இதோ அவர்களுக்கு சில link      1) http://www.themusicalharris.com/tamilmobile/songs_3gp.htm , 2) http://www.squidoo.com/tamilmovies .இதில் நீங்கள் சரியாக திருப்தி அடையவில்லை எனில் அடுத்த blog-ல் சொல்கிறேன்.சமீபத்தில் வந்த திரைப்படங்களில் எங்களை மிகவும் கவர்ந்தது கற்றது தமிழ் அப்படத்தின் இயக்குனர் திரு. ராம் தனியாக blog எழுத ஆரம்பித்து ஏனோ நிறுத்திவிட்டார். எங்களுக்கும் வருத்தமாக தான் உள்ளது. உங்களுக்கு விருப்பமாக இருந்தால் நீங்களும் கேளுங்கள் அவர் link directorram . எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு திரு. சுஜாதா அவர்களின் இறப்பு. அவரின் கதைகள்  படித்து கொண்டே நாங்கள் பல இரவுகளை தூங்காமல் கழித்து இருக்கிறோம். அவரின் பல புத்தகங்கள் என்னிடம் pdf வடிவில் உள்ளது சில புத்தகங்கள் இல்லை இருந்தால் எனக்கு link கொடுங்கள். இந்த செமஸ்டரில் நாங்கள் நிறைய மார்க் எடுக்க வேண்டும் என வெறியாக படித்து கொண்டு இருக்கிறோம். blog எழுத லேட் ஆனால் மன்னித்து கொள்ளுங்கள் . 

Monday, September 22, 2008

இனியும் தொடரும் எங்களின் சின்ன சேவை


எங்களின் இரண்டாவது blog இந்த தடவை நிறைய link கொடுக்க போகிறோம் அனைத்தும் இலவசம் ஆனால் நீங்கள் மெம்பர் ஆகி இருக்க வேண்டும் .எங்கள் வகுப்பில் நாங்கள் blog ஆரம்பித்த விசயத்தை சொன்னவுடன் என் நண்பர்கள் பட்ட மகழ்ச்சி அளவில்லாதது .முதலில் தமிழில் எழுத http://www.google.com/transliterate/indic/Tamil  அருமையான link கொடுத்து உள்ளது. 
இலவச பாடல்களுக்கு 1) cooltoad.com  2) tamilmp3world.com .இலவச மென்பொருள் 1) download.com.இலவச e-book download செய்ய 1)scribd.com  2)esnips.com.ஆண்டி- வைரஸ் இல்லாமல் உங்கள் file-களை scan செய்ய http://virusscan.jotti.org/ . 

         
 அடுத்த   blog விரைவில் ....

Friday, September 19, 2008

எங்களை பற்றி...


            நாங்கள்.. நாங்கள் என்றால் மொத்தம் 10 பேர் எங்கள் வகுப்பில் நாங்கள் தான் எல்லாம்.எல்லாம் என்றால் எல்லாம் .என்னடா இப்படி எல்லாம் கூட blog  எழுதுகிறார்கள் என நீங்கள் கோவப்படுவது எங்களுக்கு புரிகிறது ஒரு குறிபிட்ட நாட்களுக்கு பிறகு கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் எங்களை பிடிக்கும் அல்லது பிடிக்க வைப்போம் .சரி எங்கள் பெயர்களை சொல்கிறோம் 
                        வெங்கட் -class ref
                         சசிகுமார் 
                         பிரதீஷ் 
                         லோகு 
                         வினோத் 
                         ராஜேஷ் 
                         ஜாக்கி 
                         பாலாஜி 
                         பிரவின் ராஜ் 
                         ஜெயராஜ் 
இதுதான் எங்கள் group.நாங்கள் ரசித்த உபயோகமான பல விசயங்களை உங்களுக்கு சொல்கிறோம் .அது நாங்கள் படிக்கும் electronics பற்றியும் அல்லது நாங்கள் உபயோகிக்கும் blog (eg:pkp) பற்றியும் எழுதுகிறோம் .என்ன ஒரு தொல்லை என்றால் தமிழில் எழுதுவது தான் கஷ்டமாக உள்ளது .அதை கூடிய சீக்கிரம் நிவர்த்தி செய்து கொள்கிறோம் .அடுத்த blog-ல் இன்னும் விரிவாக எழுதுறோம் bye...