Monday, November 17, 2008

சிறிது கால தாமதம்



சென்ற பதிவைவிட சிறிது தாமதம் ஆகிவிட்டது. எங்களுக்கு சிறிய வேலை இருந்தது எனவே தான். எங்கள் பதிவை இப்போது தான் சிலர் படிக்க ஆரம்பித்து உள்ளார்கள். படித்து கொண்டே இருங்கள். உங்களுக்கு தேவைபடும் அல்லது நீண்ட நாட்களாக நீங்கள் தேடி கொண்டு இருந்த ஏதோ ஒன்று இங்கு கிடைத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே.  kaspersky என்னும் பிரபல மென்பொருள் company இலவச anti-virus கொடுத்து உள்ளது.அது செய்யும் வேலைகள் * Protects from viruses, Trojans and worms
* Blocks spyware and adware
* Scans files in real time (on access) and on demand
* Scans email messages (regardless of email client)
* Scans Internet traffic (regardless of browser)
* Protects instant messengers (ICQ, MSN)
* Provides proactive protection from unknown threats
* Scans Java and Visual Basic scripts

இதோ link http://rapidshare.com/files/125746708/KasperskyIS_8.0.0.357_2009___Blacklist_Proof_Key.rar.html

 

விசிடி டிவிடி வெட்ட இதோ இலவச மென்பொருள் http://rapidshare.com/files/110291185/VCD_DVD_Cutter.rar

இதற்கு உதவியவர் http://gouthaminfotech.blogspot.com/

ஆங்கில இலக்கணம் கற்க http://rapidshare.com/files/98360289/501learning_express.rar

Friday, September 26, 2008

சிறு உதவிகள்



என் நண்பர்கள் சிலர் அவர்கள் mobile-களில் கேட்க 3gp- பாடல்களை கேட்டனர். ஆனால் நீங்கள் உறுப்பினர் ஆகி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் .இதோ அவர்களுக்கு சில link      1) http://www.themusicalharris.com/tamilmobile/songs_3gp.htm , 2) http://www.squidoo.com/tamilmovies .இதில் நீங்கள் சரியாக திருப்தி அடையவில்லை எனில் அடுத்த blog-ல் சொல்கிறேன்.சமீபத்தில் வந்த திரைப்படங்களில் எங்களை மிகவும் கவர்ந்தது கற்றது தமிழ் அப்படத்தின் இயக்குனர் திரு. ராம் தனியாக blog எழுத ஆரம்பித்து ஏனோ நிறுத்திவிட்டார். எங்களுக்கும் வருத்தமாக தான் உள்ளது. உங்களுக்கு விருப்பமாக இருந்தால் நீங்களும் கேளுங்கள் அவர் link directorram . எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு திரு. சுஜாதா அவர்களின் இறப்பு. அவரின் கதைகள்  படித்து கொண்டே நாங்கள் பல இரவுகளை தூங்காமல் கழித்து இருக்கிறோம். அவரின் பல புத்தகங்கள் என்னிடம் pdf வடிவில் உள்ளது சில புத்தகங்கள் இல்லை இருந்தால் எனக்கு link கொடுங்கள். இந்த செமஸ்டரில் நாங்கள் நிறைய மார்க் எடுக்க வேண்டும் என வெறியாக படித்து கொண்டு இருக்கிறோம். blog எழுத லேட் ஆனால் மன்னித்து கொள்ளுங்கள் . 

Monday, September 22, 2008

இனியும் தொடரும் எங்களின் சின்ன சேவை


எங்களின் இரண்டாவது blog இந்த தடவை நிறைய link கொடுக்க போகிறோம் அனைத்தும் இலவசம் ஆனால் நீங்கள் மெம்பர் ஆகி இருக்க வேண்டும் .எங்கள் வகுப்பில் நாங்கள் blog ஆரம்பித்த விசயத்தை சொன்னவுடன் என் நண்பர்கள் பட்ட மகழ்ச்சி அளவில்லாதது .முதலில் தமிழில் எழுத http://www.google.com/transliterate/indic/Tamil  அருமையான link கொடுத்து உள்ளது. 
இலவச பாடல்களுக்கு 1) cooltoad.com  2) tamilmp3world.com .இலவச மென்பொருள் 1) download.com.இலவச e-book download செய்ய 1)scribd.com  2)esnips.com.ஆண்டி- வைரஸ் இல்லாமல் உங்கள் file-களை scan செய்ய http://virusscan.jotti.org/ . 

         
 அடுத்த   blog விரைவில் ....