இணையம் பயன்படுத்தும் அன்பர்களே நீங்கள் பின்வருவனவற்றை பின்பற்றுங்கள் . முதலில் இணையத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிய இதோ இந்த link- ல் சென்று பாருங்கள். www.getnetwise.org , அனைத்து வகையான தமிழ் புத்தகங்களுக்கு http://www.techsatish.net/2007/07/03/spritual-section-index/ நாங்கள் Blog ஆரம்பித்த விஷயம் தற்போது தான் எங்கள் ஆசிரியர்களுக்கு தெரியும் என்ன சொல்ல போகிறார்கள் என தெரியவில்லை. பார்ப்போம் .
கணிணியிலும் ரகசிய கோப்புகள், முக்கிய கோப்புகள் என இன்றைக்கு நம் வீட்டு கணிணிகளில் "மறைத்தல்" தவிர்க்க முடியாதனவாகிவிட்டன.உங்களுடையது உங்களுடையதேயாகும். அதை Sentry Safe-ல் இட்டோ அல்லது System Vault -ல் இட்டோ பாதுகாப்பது நம் கடமை. ஆனால் ஒரு எச்சரிக்கை தப்பித்தவறியும் Sentry Safe-ஐ புதைத்த இடத்தையும் System Vault-ன் பாஸ்வேர்டையும் மறந்துவிடாதீங்க.அதற்கு இதோ ஒரு வழி
Download System Vault
http://www.computer-realm.net/software/systemvault/
http://www.computer-realm.net/software/systemvault/
இதற்கு உதவியவர் வழக்கம்போல் pkp ....... . ... http://nattuboltu.blogspot.com நன்றாக எழுதுகிறார்கள் . Ok See In Other Time Bye
No comments:
Post a Comment