Friday, January 16, 2009

வைரஸ்கள்




இப்போதெல்லாம் கணினிகளில் வைரஸ் தொல்லைகள் தாங்க முடியவில்லை. நமது கணினி முழுவதையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறது . எத்தனை புதிய ஆண்டி-வைரஸ் வந்தாலும் புதிய வைரஸ்கள் வந்து கொண்டு தான் இருக்கும் . தற்சமயம் இலவசமாக இருக்கும் ஆண்டி -வைரஸ்கள்   download avast home edition  http://www.avast.com/eng/down_cleaner.html , அல்லது pkp வலை தளத்திற்கு செல்லவும் . இதை பற்றி தனியே blog எழுதி இருக்கிறார் . இதோ http://pkp.blogspot.com/2008/10/blog-post_08.html  , kaspersky anti-virus 2009 முயற்சித்து பாருங்களேன். ஒரு மாத இலவச பதிப்பை பயன்படுத்தி பாருங்கள். எனது கணிணியில் இருந்த worm முதலான அனைத்து வைரஸ்களையும் நீக்கிவிட்டது. ஒரு மாத இலவச பதிப்பாக இருந்தாலும் முழுமையான பதிப்பாக உள்ளது. இலவசங்களில் நிறைய எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் kaspersky anti-virus 2009 trial edition உபயோகிக்கும் ஒரு மாதத்தில் வேறு நல்ல வழியும் தென்படலாம்.

http://www.kaspersky.com/trials

1. kaspersky install செய்யும் முன் வேறு எதாவது ஆண்டி -வைரஸ் இருந்தால் முழுமையாக uninstall செய்துவிடவும்.( eg:) http://www.avg.com/download-tools ல் AVG Remover(32bit) உதவும்.

2. Internet explorer உங்களது default browser ஆக இருத்தல் வேண்டும்.

3. windows defender போன்ற மென்பொருள்களை நீக்கி விடவும்.

kaspersky நன்றாக வேலைசெய்கிறது.

உபயம் (இராமநாதன்)...  கவிதை ஆசிரியர் திரு.அறிவுமதியின் வலைப்பூ இதோ www.arivumathi.blogspot.com அருமையாக உள்ளது 

1 comment:

TamilBloggersUnit said...

tபிலாக்கர்கலுக்கான ஒரு புதிய திரட்டி தமிழ்பிலாக்கர்ஸ்யூனிட்,சுடசுட செய்திகள், சுடசுட பலவகையான தகவல்கள்,பலவகையான டெம்லெட்டுகள் டவுன்லோட்ஸ்,முற்றிலும் உங்களுக்காக, உங்கள் மேலான ஆதரவை தாருங்கள் எங்களுக்கு....