அன்பு நண்பர்களே நாங்கள் அனைவரும் சுற்றுலா சென்று இருந்தலால் சிறிது கால தாமதம் .இந்த நான்கு நாட்களில் pkp-யும்,வடிவேலன் அவர்களும் நிறைய எழுதி விட்டார்கள்.அனைத்தும் முக்கியமானவை. KRICONS தன் பங்குக்கு வெளுத்து வாங்குகிறார். இனிமையாக உள்ளது. எனக்கும் பாடலையும் இசையையும் தனித்தனியாக பிரிக்கும் மென்பொருள் வேண்டும் இணைய நண்பர்கள் யாராவது உதவி செய்தால் உபயோகமாக இருக்கும்.(இலவசமாக)
கணினி பற்றி தெரிந்து கொள்ள மற்றும் ஒரு புதிய தளம் இதோ http://tamil-kanini.blogspot.com . மறைந்த நகைச்சுவை நடிகர் மதிற்பிற்குரிய திரு.நாகேஷ் அவர்களுக்குஅனைவரின் சார்பில் எங்களின் கண்ணீர் அஞ்சலி.
2 comments:
அஞ்சலியில் நானும் கலந்துக்கொள்கிறேன்..
நம் மனதில் நீங்கா இடம் பிடித்த நாகேஷுக்கு நானும் அஞ்சலி செலுத்துகிறேன்..
Post a Comment