ஒரு இந்தியன் ஆஸ்கார் விருது பெற்றது மிகவும் சந்தோசம்.நீண்ட நாள் கனவு நிறைவேறியது என்னவோ உண்மைதான் ஆனால் எனக்கு அந்த விருது பெற்றதில் உடன்பாடு இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் நல்ல திறமைசாலி அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் சென்று வாசித்த இடம் என்னவோ அயல்நாட்டு படத்தில் அதுவும் இந்தியாவின் சில பகுதிகளை படுமட்டமாக காட்டிய படத்தில்.ஏன் Dany Boyal இருக்கும் ஊரில் அதுபோன்ற மட்டமான இடமே இல்லையா?இருக்கும் இருந்தும் ஏன் எடுக்கவில்லை ஏன் என்றால் ஆஸ்கார் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு அதெல்லாம் பிடிக்காது. போட்டியிட்ட மற்ற படங்கள் அனைத்தும் பிரமாதம் என SRAMAKRISHNAN கூறி இருக்கிறார்.சரி எப்படியோ ஒன்றுக்கு மூன்று விருது பெற்றுவிட்டோம்(ரசூல் பூக்குட்டி) சேர்த்து. வடிவேலன்.ஆர் நாளுக்கு நாள் பட்டை கிளப்புகிறார்.
Sunday, March 1, 2009
ஆஸ்கார் விருது

Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எப்படமாக இருந்தாலும் ஒரு தமிழனின் திறமைக்கு கிடைத்த வெற்றிக்கு பாராட்டியே ஆக வேண்டும்.!
இது தான் உண்மையான பதிவு. நம் நாட்டு தேசீய விருதை விட ஆஸ்கரை பெரிதாக நினைப்பதில் எனக்கு உடன் பாடே இல்லை. அவர் நல்ல திறமைசாலி ,கண்டிப்பாக பாராட்டுக் கிடைத்ததும் மகிழ்ச்சி தான். ஆனால் அதுவும் ஒரு பாராட்டு அவ்வளவுதானே தவிர எல்லாவற்றையும் விட ஆஸ்கார் மட்டுமே சிறந்தது,வாழ்வின் இலட்சியமாக சித்தரிப்பது கேவலம். ஆஸ்கரினால் ரஹ்மானுக்கு அல்ல ரஹ்மானால் ஆஸ்கருக்குத்தான் பெருமை. இந்தியன் இதை விட இன்னும் சாதிப்பான்.
Post a Comment