Friday, September 26, 2008
சிறு உதவிகள்
என் நண்பர்கள் சிலர் அவர்கள் mobile-களில் கேட்க 3gp- பாடல்களை கேட்டனர். ஆனால் நீங்கள் உறுப்பினர் ஆகி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் .இதோ அவர்களுக்கு சில link 1) http://www.themusicalharris.com/tamilmobile/songs_3gp.htm , 2) http://www.squidoo.com/tamilmovies .இதில் நீங்கள் சரியாக திருப்தி அடையவில்லை எனில் அடுத்த blog-ல் சொல்கிறேன்.சமீபத்தில் வந்த திரைப்படங்களில் எங்களை மிகவும் கவர்ந்தது கற்றது தமிழ் அப்படத்தின் இயக்குனர் திரு. ராம் தனியாக blog எழுத ஆரம்பித்து ஏனோ நிறுத்திவிட்டார். எங்களுக்கும் வருத்தமாக தான் உள்ளது. உங்களுக்கு விருப்பமாக இருந்தால் நீங்களும் கேளுங்கள் அவர் link directorram . எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு திரு. சுஜாதா அவர்களின் இறப்பு. அவரின் கதைகள் படித்து கொண்டே நாங்கள் பல இரவுகளை தூங்காமல் கழித்து இருக்கிறோம். அவரின் பல புத்தகங்கள் என்னிடம் pdf வடிவில் உள்ளது சில புத்தகங்கள் இல்லை இருந்தால் எனக்கு link கொடுங்கள். இந்த செமஸ்டரில் நாங்கள் நிறைய மார்க் எடுக்க வேண்டும் என வெறியாக படித்து கொண்டு இருக்கிறோம். blog எழுத லேட் ஆனால் மன்னித்து கொள்ளுங்கள் .
Monday, September 22, 2008
இனியும் தொடரும் எங்களின் சின்ன சேவை
எங்களின் இரண்டாவது blog இந்த தடவை நிறைய link கொடுக்க போகிறோம் அனைத்தும் இலவசம் ஆனால் நீங்கள் மெம்பர் ஆகி இருக்க வேண்டும் .எங்கள் வகுப்பில் நாங்கள் blog ஆரம்பித்த விசயத்தை சொன்னவுடன் என் நண்பர்கள் பட்ட மகழ்ச்சி அளவில்லாதது .முதலில் தமிழில் எழுத http://www.google.com/transliterate/indic/Tamil அருமையான link கொடுத்து உள்ளது.
இலவச பாடல்களுக்கு 1) cooltoad.com 2) tamilmp3world.com .இலவச மென்பொருள் 1) download.com.இலவச e-book download செய்ய 1)scribd.com 2)esnips.com.ஆண்டி- வைரஸ் இல்லாமல் உங்கள் file-களை scan செய்ய http://virusscan.jotti.org/ .
அடுத்த blog விரைவில் ....
Friday, September 19, 2008
எங்களை பற்றி...
நாங்கள்.. நாங்கள் என்றால் மொத்தம் 10 பேர் எங்கள் வகுப்பில் நாங்கள் தான் எல்லாம்.எல்லாம் என்றால் எல்லாம் .என்னடா இப்படி எல்லாம் கூட blog எழுதுகிறார்கள் என நீங்கள் கோவப்படுவது எங்களுக்கு புரிகிறது ஒரு குறிபிட்ட நாட்களுக்கு பிறகு கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் எங்களை பிடிக்கும் அல்லது பிடிக்க வைப்போம் .சரி எங்கள் பெயர்களை சொல்கிறோம்
வெங்கட் -class ref
சசிகுமார்
பிரதீஷ்
லோகு
வினோத்
ராஜேஷ்
ஜாக்கி
பாலாஜி
பிரவின் ராஜ்
ஜெயராஜ்
இதுதான் எங்கள் group.நாங்கள் ரசித்த உபயோகமான பல விசயங்களை உங்களுக்கு சொல்கிறோம் .அது நாங்கள் படிக்கும் electronics பற்றியும் அல்லது நாங்கள் உபயோகிக்கும் blog (eg:pkp) பற்றியும் எழுதுகிறோம் .என்ன ஒரு தொல்லை என்றால் தமிழில் எழுதுவது தான் கஷ்டமாக உள்ளது .அதை கூடிய சீக்கிரம் நிவர்த்தி செய்து கொள்கிறோம் .அடுத்த blog-ல் இன்னும் விரிவாக எழுதுறோம் bye...
Subscribe to:
Posts (Atom)