Monday, September 22, 2008

இனியும் தொடரும் எங்களின் சின்ன சேவை


எங்களின் இரண்டாவது blog இந்த தடவை நிறைய link கொடுக்க போகிறோம் அனைத்தும் இலவசம் ஆனால் நீங்கள் மெம்பர் ஆகி இருக்க வேண்டும் .எங்கள் வகுப்பில் நாங்கள் blog ஆரம்பித்த விசயத்தை சொன்னவுடன் என் நண்பர்கள் பட்ட மகழ்ச்சி அளவில்லாதது .முதலில் தமிழில் எழுத http://www.google.com/transliterate/indic/Tamil  அருமையான link கொடுத்து உள்ளது. 
இலவச பாடல்களுக்கு 1) cooltoad.com  2) tamilmp3world.com .இலவச மென்பொருள் 1) download.com.இலவச e-book download செய்ய 1)scribd.com  2)esnips.com.ஆண்டி- வைரஸ் இல்லாமல் உங்கள் file-களை scan செய்ய http://virusscan.jotti.org/

         
 அடுத்த   blog விரைவில் ....

1 comment:

Anonymous said...

machan kavidhai is super da and machhi i want latest tamil video songs in 3gp format. where i can get give the link page pls da