Friday, September 26, 2008

சிறு உதவிகள்



என் நண்பர்கள் சிலர் அவர்கள் mobile-களில் கேட்க 3gp- பாடல்களை கேட்டனர். ஆனால் நீங்கள் உறுப்பினர் ஆகி இருக்க வேண்டும் என்பது கட்டாயம் .இதோ அவர்களுக்கு சில link      1) http://www.themusicalharris.com/tamilmobile/songs_3gp.htm , 2) http://www.squidoo.com/tamilmovies .இதில் நீங்கள் சரியாக திருப்தி அடையவில்லை எனில் அடுத்த blog-ல் சொல்கிறேன்.சமீபத்தில் வந்த திரைப்படங்களில் எங்களை மிகவும் கவர்ந்தது கற்றது தமிழ் அப்படத்தின் இயக்குனர் திரு. ராம் தனியாக blog எழுத ஆரம்பித்து ஏனோ நிறுத்திவிட்டார். எங்களுக்கும் வருத்தமாக தான் உள்ளது. உங்களுக்கு விருப்பமாக இருந்தால் நீங்களும் கேளுங்கள் அவர் link directorram . எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு திரு. சுஜாதா அவர்களின் இறப்பு. அவரின் கதைகள்  படித்து கொண்டே நாங்கள் பல இரவுகளை தூங்காமல் கழித்து இருக்கிறோம். அவரின் பல புத்தகங்கள் என்னிடம் pdf வடிவில் உள்ளது சில புத்தகங்கள் இல்லை இருந்தால் எனக்கு link கொடுங்கள். இந்த செமஸ்டரில் நாங்கள் நிறைய மார்க் எடுக்க வேண்டும் என வெறியாக படித்து கொண்டு இருக்கிறோம். blog எழுத லேட் ஆனால் மன்னித்து கொள்ளுங்கள் . 

No comments: