நாங்கள்.. நாங்கள் என்றால் மொத்தம் 10 பேர் எங்கள் வகுப்பில் நாங்கள் தான் எல்லாம்.எல்லாம் என்றால் எல்லாம் .என்னடா இப்படி எல்லாம் கூட blog எழுதுகிறார்கள் என நீங்கள் கோவப்படுவது எங்களுக்கு புரிகிறது ஒரு குறிபிட்ட நாட்களுக்கு பிறகு கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் எங்களை பிடிக்கும் அல்லது பிடிக்க வைப்போம் .சரி எங்கள் பெயர்களை சொல்கிறோம்
வெங்கட் -class ref
சசிகுமார்
பிரதீஷ்
லோகு
வினோத்
ராஜேஷ்
ஜாக்கி
பாலாஜி
பிரவின் ராஜ்
ஜெயராஜ்
இதுதான் எங்கள் group.நாங்கள் ரசித்த உபயோகமான பல விசயங்களை உங்களுக்கு சொல்கிறோம் .அது நாங்கள் படிக்கும் electronics பற்றியும் அல்லது நாங்கள் உபயோகிக்கும் blog (eg:pkp) பற்றியும் எழுதுகிறோம் .என்ன ஒரு தொல்லை என்றால் தமிழில் எழுதுவது தான் கஷ்டமாக உள்ளது .அதை கூடிய சீக்கிரம் நிவர்த்தி செய்து கொள்கிறோம் .அடுத்த blog-ல் இன்னும் விரிவாக எழுதுறோம் bye...
2 comments:
machi its super so pls continue with kavidai
தமிழில் எழுத கஷ்டப்படவேண்டாம். NHM Writer பயன்படுத்தினால் சுலபம்.
http://software.nhm.in/writer.html
லிங்க் கொடுத்ததற்கு நன்றி
Post a Comment